MARC காட்சி

Back
அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில்
245 : _ _ |a அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில் -
246 : _ _ |a ஜெயங்கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டபுரம், குலசேகரபுரம், மதுநந்திபுரம், சோழீசுவரர் கோயில்
520 : _ _ |a நியமம் கோயில் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களான முத்தரையர்களால் கட்டப்பட்ட கற்றளியாகும். ஆனால் அதற்கு முன்பாக இத்தலம் தேவார காலத்தில் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும். ஞானசம்பந்தர் நெடுங்களம் வழிபட்டு, "நியமம்" வந்து தொழுது, திருக்காட்டுப்பள்ளி சென்றதாகப் பெரிய புராணத்தால் அறிகிறோம்.
653 : _ _ |a கோயில், சைவம், முத்தரையர், நேமம், நியமம், முற்காலச் சோழர், சோழர் கலைப்பாணி, திருக்காட்டுப்பள்ளி, மேலைத் திருக்காட்டுப்பள்ளி, வைப்புத் தலம், அப்பர், திருநாவுக்கரசர், தேவாரத் திருத்தலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம்
700 : _ _ |a American Institute of Indian Studies
710 : _ _ |a American Institute of Indian Studies
905 : _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / முத்தரையர்கள்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார வைப்புத்தலம்.
914 : _ _ |a 10.84913592
915 : _ _ |a 78.93050693
916 : _ _ |a ஐராவதேசுவரர்
918 : _ _ |a அலங்கார நாயகி
923 : _ _ |a சோழ தீர்த்தம்
926 : _ _ |a பிரதோஷம், சிவராத்திரி
932 : _ _ |a கருவறை அகழி போன்ற அமைப்புடையது. கோயில் ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. கோயில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. தல விநாயகர் ஆவுடையில் உள்ளார். இரு திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலில் பைரவர் மேற்கு நோக்கி உள்ளார். ஜெயங்கொண்ட விநாயகர், முருகன், விசுவநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகள் உள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a மேலைத் திருக்காட்டுப்பள்ளி, செந்தலை, திருவையாறு
935 : _ _ |a  மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தோகூர் சாலையில் 3 கி.மீ தொலைவில் சாலையோரத்தில் நேமம் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 -11.00 முதல் மாலை 4.00-8.30 வரை
937 : _ _ |a நேமம்
938 : _ _ |a தஞ்சாவூர்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a தஞ்சாவூர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000160
barcode : TVA_TEM_000160
book category : சைவம்
cover images TVA_TEM_000160/TVA_TEM_000160_நேமம்_ஐராவதீசுவரர்-கோயில்-0003.jpg :
Primary File :

TVA_TEM_000160/TVA_TEM_000160_நேமம்_ஐராவதீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000160/TVA_TEM_000160_நேமம்_ஐராவதீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000160/TVA_TEM_000160_நேமம்_ஐராவதீசுவரர்-கோயில்-0003.jpg